|
|
 |
Vision of INFOEDGE |
| To provide focused and professional guidance to aspiring youth to gain self confidence, express individuality, enhance personality and achieve and progress in their dream career. |
| |
| துடிப்புமிகு இளைஞர்களுக்கு தமது தன்னம்பிக்கையை வளர்க்கவும், தனித்தன்மையை வெளிப்படுத்தவும், ஆளுமையை மேம்படுத்தவும் தங்களது கனவுகளை நனவாக்கவும் தேவையான வழிகாட்டலை திறமையான, தகுதியான முறையில் அளிப்பதுவே. |
|
|
| |
| |
 |
Mission of INFOEDGE |
| To establish institutions of excellence in tier two cities to guide youth in competing successfully for their dream career in Civil and Defence Services, attaining self-confidence and in honing up of their personality traits. |
| |
| இளைய தலைமுறையினரின் கனவுகள் நனவாகவும், தாங்கள் விரும்பும் பதவியில் அமர போட்டித்தேர்வுகளில் திறமையுடன் கலந்துகொள்ளவும், தன்னம்பிக்கையை உயர்த்திக்கொள்ளவும், ஆளுமைத்தகுதிகளைக் கூர்தீட்டிக்கொள்ளவும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கக்கூடிய சீர்மிகு நிறுவனங்களை இரண்டாம் நிலை நகரங்களில் நிறுவுதலே. |
|
|
|
|
 |
Welcome to Infoedge Academy |
Do you dream? If so, what are your dreams?
நீங்கள் கனவு காண்பவரா? அப்படியானால் உங்கள் கனவுகள் என்ன?
Do you want to improve?
முன்னேற விருப்பமா?
Do you like to fare better? வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற விருப்பமா?
Don’t you want to be a District Collector?
மாவட்ட ஆட்சியராக விருப்பமா?
Don’t you want to be an Officer in the Armed Forces?
இணையற்ற இராணுவ அதிகாரியாகவேண்டுமா?
Don’t you want to speak English fluently?
ஆங்கிலம் என்றவுடன் எழும் பயத்தை போக்க விருப்பமா?
Did you ever feel that you were not articulate enough?
நாம் உளறுகிறோமோ என்று நீங்கள் எப்போதாவது எண்ணியதுண்டா?
Do you want to improve your customer handling techniques? வாடிக்கையாளர்களை திறமையுடன் கையாளவேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? |
 |
|
|
 |
Latest News & Events |
 |
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
| © Infoedge. All rights reserved. |
Disclaimer |
|
Designed & maintained by |
 |
|
|
|
|